انتقل إلى وضع عدم الاتصال باستخدام تطبيق Player FM !
மேல்நாட்டு மோகம் நம் நாட்டு சாபம் | Western influence on Indians
Manage episode 436901121 series 2847219
மேல்நாட்டு மோகம் நம் நாட்டு சாபம் Western influence on Indians
இந்தியா - பன்முகக் கலாச்சாரங்கள் நிறைந்துள்ள நாடு, ஆனால் இன்றோ பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளைப் பார்த்து நவீனமயமாகிக் கொண்டிருக்கிறோம். "இந்தப் போக்கு நம் நாட்டிற்கு நல்லதா?" என்ற கேள்வியை லயோலா கல்லூரி மாணவர்கள் கேட்க, அதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தரும் பதில் இந்த விடியோவில் காணலாம்.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
227 حلقات

كل الحلقات
×مرحبًا بك في مشغل أف ام!
يقوم برنامج مشغل أف أم بمسح الويب للحصول على بودكاست عالية الجودة لتستمتع بها الآن. إنه أفضل تطبيق بودكاست ويعمل على أجهزة اندرويد والأيفون والويب. قم بالتسجيل لمزامنة الاشتراكات عبر الأجهزة.