Artwork

المحتوى المقدم من Sriharilakshmidharan. يتم تحميل جميع محتويات البودكاست بما في ذلك الحلقات والرسومات وأوصاف البودكاست وتقديمها مباشرة بواسطة Sriharilakshmidharan أو شريك منصة البودكاست الخاص بهم. إذا كنت تعتقد أن شخصًا ما يستخدم عملك المحمي بحقوق الطبع والنشر دون إذنك، فيمكنك اتباع العملية الموضحة هنا https://ar.player.fm/legal.
Player FM - تطبيق بودكاست
انتقل إلى وضع عدم الاتصال باستخدام تطبيق Player FM !

Lockdown Talks Tamil Podcast - Episode 91 நினைவுகள் #memories #love #goodtimes #November #instagram #diwalivibes #பயணம் #பயணிக்கிறேன் #பயணங்கள் முடிவதில்லை #lifestyle #selfcare #yourself #positivity

9:28
 
مشاركة
 
Manage episode 384044804 series 3529139
المحتوى المقدم من Sriharilakshmidharan. يتم تحميل جميع محتويات البودكاست بما في ذلك الحلقات والرسومات وأوصاف البودكاست وتقديمها مباشرة بواسطة Sriharilakshmidharan أو شريك منصة البودكاست الخاص بهم. إذا كنت تعتقد أن شخصًا ما يستخدم عملك المحمي بحقوق الطبع والنشر دون إذنك، فيمكنك اتباع العملية الموضحة هنا https://ar.player.fm/legal.

நினைவுகள்

நினைவுகள்

நினைவுகள் மதிப்பு மிக்கவை!

நினைவுகள் அற்புதமானவை அதிலும் மகிழ்ச்சியான

நினைவுகள் விலைமதிப்பற்றவை. படித்து முடித்த ஒரு நல்ல புத்தகத்தை ஆசையுடன் புரட்டிப் பார்க்கும் நிறைவு இதில் ஏற்படும். மகிழ்ச்சியான நினைவுகளில் நீந்திக் குளிப்பது மிகவும் ரம்மியமானதொரு அனுபவம். நினைவுகள் என்பது மறவாமல் மனதில் தோன்றும் நம் எண்ணங்கள். நினைவுக்கும் மனதுக்கும் ஆச்சரியமான ஒற்றுமை உண்டு. நினைவுகளை அசை போடுவது என்பது நம் நினைவக அடுக்கில் சென்று நினைவுகளை தட்டி எழுப்புதல் போல்தான்.

ஒரு நூலகத்தில் புத்தகங்கள் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தால் தேவைப்படும் நூலை சுலபத்தில் எடுத்து விட முடியும். அடுக்கப்படாமல் அனைத்தும் கலைத்து குவித்து போட்டு வைத்திருந்தால், நாம் ஒரு நூலைத் தேடி எடுப்பது மிக மிக சிரமமான வேலையாக தானே மருத்துவத்துறை இருக்கும். அது போல தான் நம் நினைவடுக்கை சரியாகப் பராமரித்தால் நினைவுகள் தொலைந்து போவதிலிருந்து விடுபடலாம்.

“That’s when I realized that certain moments go on forever. Even after they’re over they still go on, even after you’re dead and buried, those moments are lasting still, backward and forward, on into infinity. They are everything and everywhere all at once. They are the meaning.”

Lauren Oliver

“Tourists don't know where they've been, travelers don't know where they're going.” ― Paul Theroux"The world is a book, and those who do not travel read only a page." - Tom WilkinsonTravel opens your heart, broadens your mind, and fills your life with stories to tell and your soul will be filled The real voyage of discovery consists not in seeking new landscapes, but in having new eyes.

பயணங்கள் வெகு தூரம் ஆனாலுமே பாதைகள் மாறாமல் போகட்டும் போ...சங்கங்கள் போகட்டும் போநம் தேடல்சார்ந்தவையேநாம் செல்லும் பயணங்கள்..!!பாதைகள் எப்போதும்ஒரே மாதிரியானவை தான் பயணங்கள் தான்மனித மனங்களில் சாயல்...

#யாழ்

பயணங்கள் நிறையகற்றுத் தரும்..வாழ்க்கைப் பயணத்தையும் வாழ்ந்து பார்த்துவிடுங்கள்..இடையில் நேசத்தின் உறவுகளை நீங்கள் பார்க்கக்கூடும்!துருவங்கள் வேறானாலும்திசைகள் வெவ்வேரானாலும்அங்குமிங்கம் ஓடித் திரிந்தாலும்காட்சிகள் ஒன்றுதான்கருவிழியின் கண்ணோட்டத்தில்.!!உருவங்கள் வேறானாலும்பாதைகள் வெவ்வேறானாலும்முரண்பாடுகள் பலவானாலும்பயணங்கள் ஒன்றுதான்இதயத்தில் அன்பின் முன்னோட்டத்தில்.!!

#Travel

#travelquotes

#leisuretravel

#travelblogger

#traveling

#travelphotography

#travelgram

#travelquote

#wanderlust

#traveltheworld

#travelinspiration

#travelinstyle

#globelletravels

#quote

#quoteoftheday

#quotestoliveby

#memories #love #photography #instagood #friends #travel #photooftheday #throwback #instagram #life #happy #family #nature #fun #picoftheday #smile #summer #tbt #like #s #friendship #follow #travelphotography #music #photo #beautiful #art #me #happiness #goodtimes

  continue reading

141 حلقات

Artwork
iconمشاركة
 
كل الحلقات

×
 
Loading …

مرحبًا بك في مشغل أف ام!

يقوم برنامج مشغل أف أم بمسح الويب للحصول على بودكاست عالية الجودة لتستمتع بها الآن. إنه أفضل تطبيق بودكاست ويعمل على أجهزة اندرويد والأيفون والويب. قم بالتسجيل لمزامنة الاشتراكات عبر الأجهزة.

دليل مرجعي سريع