Artwork

المحتوى المقدم من Sriharilakshmidharan. يتم تحميل جميع محتويات البودكاست بما في ذلك الحلقات والرسومات وأوصاف البودكاست وتقديمها مباشرة بواسطة Sriharilakshmidharan أو شريك منصة البودكاست الخاص بهم. إذا كنت تعتقد أن شخصًا ما يستخدم عملك المحمي بحقوق الطبع والنشر دون إذنك، فيمكنك اتباع العملية الموضحة هنا https://ar.player.fm/legal.
Player FM - تطبيق بودكاست
انتقل إلى وضع عدم الاتصال باستخدام تطبيق Player FM !

Lockdown Talks Tamil Podcast - Episode 89 சில நேரங்களில் சில மனிதர்கள் #மழை #rain #nature #rainyday #photography #love #ilayaraja #arrahman #tamil #ilayarajasongs #yuvanshankarraja Friday #November #instagram #diwalivibes #பயணம் #பயணிக்கிறேன் #பயணங்கள் மு

6:39
 
مشاركة
 
Manage episode 384044806 series 3529139
المحتوى المقدم من Sriharilakshmidharan. يتم تحميل جميع محتويات البودكاست بما في ذلك الحلقات والرسومات وأوصاف البودكاست وتقديمها مباشرة بواسطة Sriharilakshmidharan أو شريك منصة البودكاست الخاص بهم. إذا كنت تعتقد أن شخصًا ما يستخدم عملك المحمي بحقوق الطبع والنشر دون إذنك، فيمكنك اتباع العملية الموضحة هنا https://ar.player.fm/legal.

சில நேரங்களில் சில மனிதர்கள்“வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை.”― Jayakanthan, Sila Nerangalil Sila Manithargal

சில நேரங்களில் சில மனிதர்கள்தர்மம் என்று என்னிடம் ஒருவர் வரும்போதுசட்டை பையை தொட்டுப் பார்த்து விட்டு சில்லறை இல்லை என்று சொல்லும் ஒரு மனிதன்பேருந்து கூட்ட நெரிசலிலும் மற்றவர் என்னை இடிக்க கூடாதுஎன்று சொல்லும் ஒரு மனிதன்சாலையில் விபத்து ஓடிச் சென்று பார்த்து விட்டுஐயோ பவம் என்று நகரும் ஒரு மனிதனஅடுத்தவர் குடும்பச் சண்டை ஆரவாரமாய் மற்றவரிடம் சொல்லும் ஒரு மனிதன்கோவில் உள்ளே அர்ச்சனை தட்டில் நுர்று ரூபாய் பேர்டுபவர்வெளியே தர்ம தட்டில் போட ஒரு ரூபாய் தேடும் ஒரு மனிதன்அடுத்தவர்க்கு என்னவனால் என்ன நான் நன்றாய் இருக்கிறேன் என்று நினைக்கும் ஒரு மனிதன்பணம் இருந்தால் பணக்காராய் இருக்கலாம்நல்ல மனம் இருந்தால் நல்மனிதர்களாய் இருக்கலாம்

“Tourists don't know where they've been, travelers don't know where they're going.” ― Paul Theroux

"The world is a book, and those who do not travel read only a page." - Tom Wilkinson

Travel opens your heart, broadens your mind, and fills your life with stories to tell and your soul will be filled The real voyage of discovery consists not in seeking new landscapes, but in having new eyes.

பயணங்கள் வெகு தூரம் ஆனாலுமே பாதைகள் மாறாமல் போகட்டும் போ...சங்கங்கள் போகட்டும் போநம் தேடல்சார்ந்தவையேநாம் செல்லும் பயணங்கள்..!!பாதைகள் எப்போதும்ஒரே மாதிரியானவை தான் பயணங்கள் தான்மனித மனங்களில் சாயல்...#யாழ்பயணங்கள் நிறையகற்றுத் தரும்..வாழ்க்கைப் பயணத்தையும் வாழ்ந்து பார்த்துவிடுங்கள்..

இடையில் நேசத்தின் உறவுகளை நீங்கள் பார்க்கக்கூடும்!துருவங்கள் வேறானாலும்திசைகள் வெவ்வேரானாலும்அங்குமிங்கம் ஓடித் திரிந்தாலும்காட்சிகள் ஒன்றுதான்கருவிழியின் கண்ணோட்டத்தில்.!!உருவங்கள் வேறானாலும்பாதைகள் வெவ்வேறானாலும்முரண்பாடுகள் பலவானாலும்பயணங்கள் ஒன்றுதான்இதயத்தில் அன்பின் முன்னோட்டத்தில்.!

!#Travel #travelquotes #leisuretravel #travelblogger #traveling #travelphotography #travelgram #travelquote #wanderlust #traveltheworld #travelinspiration #travelinstyle #globelletravels #quote #quoteoftheday #quotestoliveby

  continue reading

141 حلقات

Artwork
iconمشاركة
 
Tüm bölümler

×
 
Loading …

مرحبًا بك في مشغل أف ام!

يقوم برنامج مشغل أف أم بمسح الويب للحصول على بودكاست عالية الجودة لتستمتع بها الآن. إنه أفضل تطبيق بودكاست ويعمل على أجهزة اندرويد والأيفون والويب. قم بالتسجيل لمزامنة الاشتراكات عبر الأجهزة.

دليل مرجعي سريع