#67 • Kadhal Capsules • Kurunthogai-14 • by TholKapilar

10:32
 
مشاركة
 

Manage episode 333837554 series 2772648
بواسطة Karthik Sambanthan Palaniappan، اكتشفه Player FM ومجتمعنا ـ حقوق الطبع والنشر مملوكة للناشر وليس لـPlayer FM، والصوت يبث مباشرة من خوادمه. اضغط زر الاشتراك لمتابعة التحديثات في Player FM، أو ألصق رابط التغذية الراجعة في أي تطبيق بودكاست آخر.
புலவர்: தொல்கபிலர், திணை: குறிஞ்சித் திணை பாடல்: அமிழ்து பொதி செந்நா அஞ்ச வந்த வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப் பெறுக தில் அம்ம யானே, பெற்றாங்கு, அறிக தில் அம்ம இவ்வூரே, மறுகில் நல்லோள் கணவன் இவன் எனப் 5 பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே. Translation : May I attain her by climbing on a madal horse, the young woman with a reddish, sweet, nectar-filled tongue that fears her straight, bright teeth! Once I attain her, many on the streets of this town will say, “He’s a good woman’s husband,” and we will feel a little shy then. Follow us, Episode rendered by, Karthik - https://www.instagram.com/kadhaippomawithkarthik Cover Art by, Meganath Venkatesan - https://www.instagram.com/meganath_venkatesan/ Collaboration: https://www.instagram.com/agazh__/

76 حلقات